INTRODUCTION

/

Introduction 

   ஸ்ரீ பார்வதி மருத்துவமனை

எங்களது ஸ்ரீ பார்வதி மருத்துவமனை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது.

எங்களது ஸ்ரீ பார்வதி மருத்துவமனை அன்னை ஸ்ரீ பார்வதி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகின்றது.

அன்னை ஸ்ரீ பார்வதி அறக்கட்டளை சிவகங்கை மாவட்டத்தில் சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் பொது மருத்துவமுகாம் பள்ளி மாணவர்களுக்கான சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பணிகளை செய்து வருகின்றது.

Dr.M. மணிவண்ணன் MBBS.Gr.D.Diab[Aus] அவர்கள் சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவராக மற்றும் எமது மருத்துவமனையின் இயக்குனராக செயல்படுகிறார்.