Facilities

/
/

Our Facilities  

   எமது மருத்துவமனையின் சிறப்புகள்

   24 மணி நேர மருத்துவமனை

   24 மணி நேரமும் அவசர கேஸ்கள் பார்க்க தனி மருத்துவர்.

   சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவம் [Diabetic care centre]

   சர்க்கரை நோய் பாத பராமரிப்பு மையம் [Foot care centre]

   வெளி நோயாளிகள் பிரிவு [Out patient department]

   உள் நோயாளிகள் பிரிவு

   அதி நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மையம்

   எக்ஸ்ரே [x-ray]

   பிரசவம் & பொது மருத்துவம்

    வயிறு ஸ்கேன்

   மருந்தகம் [முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது] [pharmacy]

   செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் பட்டயப்படிப்பு [Asp Institute Of Paramedical Science]

   இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கும் ' பணமில்லா சிகிச்சை' க்கு அனுமதி பெற்ற மருத்துவமனை

   எக்கோ கார்டியோகிராம்

   இ.சி.ஜி

   சிறுநீரக கல் மருத்துவ மையம்

   அரசு அனுமதி பெற்ற "குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்".

   கார் பார்க்கிங் வசதி.