INSULIN CLUB

Our Insulin Club 

   Our Insulin Club 

Run by annai sri parvathi trust has poor patients below 20 years of age who taking insulin injections. They belong to type I diabetes they will not be able to live without taking insulin injections even for 5 days.

இன்சுலின் கிளப் தொடக்கவிழா
/
இன்சுலின் கிளப் நோயாளர்களுக்கு உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசனை
/
இன்சுலின் கிளப் நோயாளர்களுக்கு மனநல ஆலோசனை
/

Helping the Helpless 

   Helping the Helpless 

எங்களது அன்னை ஸ்ரீ பார்வதி டிரஸ்ட் கடந்த 2004 முதல் பல்வேறு சமுதாய சேவைகளை செய்து வருகின்றது.

      ஒவ்வொரு மாதமும் இலவச மருத்துவ முகாம்.

     பள்ளி கல்லூரி மாணவர்களுக்குசர்க்கரை நோய் புரிதல் (Awareness) நிகழ்ச்சிகள்.

      சர்க்கரை நோயாளர்களுக்கு கண்களில் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய Retinopathy Camp.

     குழந்தை சர்க்கரை நோயாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் இன்சுலின்.

     அழகப்பா பல்கலை கழகத்தின் NSS உடன் இணைந்து கிராம நல முகாம்.

  இன்சுலின் கிளப்

அன்னை ஸ்ரீ பார்வதி டிரஸ்டின் கீழ் இயங்கும் Insulin Club - ல் 20 வயதுக்கு உட்பட்ட இன்சுலின் ஊசி போடும் ஏழைக் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் முதல் வகை சர்க்கரை நோயாளிகள் [Type I] இவர்கள் இன்சுலின் போடாமல் 5 நாட்கள் கூட உயிர் வாழ இயலாது. இவர்களுக்கு எங்கள் Trust - ன் மூலம் நீங்கள் உதவலாம்.

இன்சுலின் போடும் ஒரு குழந்தையை நீங்கள் தத்து எடுத்து கொண்டு அவர்களுக்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம்.எந்த குழந்தை உங்களால் நன்மை பெற்றது என்ற முழு விபரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த குழந்தையை நீங்கள் சந்தித்து உரையாடலாம்.ஒருமுறை மட்டும் அவர்களுக்கு உதவ விரும்பினால் உதவலாம்.

 

எண்விபரம் ரூபாய்
11 வருடம் ஒரு குழந்தைக்கு உதவ Rs. 12,000
2 ஆயுள் முழுவதும் ஒரு குழந்தைக்கு உதவ Rs.1,00,000
3 உள் நோயாளிக்கு உதவ Rs. 20,000
4 சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு வாகனம் வாங்க Rs.1,00,000

 

      DD அல்லது பணம் Account Transfer செய்யலாம்

மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.

அன்னை ஸ்ரீ பார்வதி டிரஸ்ட்
NO : 24 , காந்திபுரம் 4 வது வீதி
காரைக்குடி,
E Mail :- sriparvathihospital@gmail.com
Mobile : 9942274125

எங்கள் முயற்சியின் பலனாக எங்கள் Insulin Club -ல் உள்ள ஒரு குழந்தைக்கு Vasan Charitable Trust + நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்து "அறம் செய்ய விரும்பு'' நிகழ்வின் மூலம் Rs 1,60,000 வழங்கியது.அதுபற்றி விபரம் அறிய

  View Ananda Vikatan Article